அன்று வடக்கில் இருந்து விரட்டப்பட்ட போது ஒன்றும் செய்யாதவர்கள் இன்று ஹர்த்தால் செய்கிறார்கள் - ஜனாதிபதி


இனவாதத்தினை தூண்டும் விதமாக பிரசாரங்களை மேற்கொள்வதில் இருந்து அனைவரும் தவிர்ந்து கொள்ளவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுருத்தியுள்ளார்.நேற்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் எண்ணெய் களஞ்சிய தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி.
“இரு தரப்பிலும் உள்ள இனவாதிகள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.சிலர் கேட்கிறார்கள் இராணுவத்தினரை ஏன் பாதுகாப்புக்கு போடவில்லை என்று ? ரதுபஸ்வள சம்பவத்தில் ராணுவத்தை பாதுகாப்புக்கு அனுப்பியதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஐக்கியநாடுகள் சபை கேள்வி கேட்கிறது ராணுவத்தை போடும் அளவுக்கு அங்கொன்றும் பிரச்சினை நடக்கவில்லை அங்கு இடம்பெற்றது ஒரு சிறு பிரச்சினை அது இப்போது தீர்க்கப்பட்டு விட்டது.
அன்று சிங்கள முஸ்லிம் தமிழர் என அனைவரையும் தீவரவாதிகள் கொன்றளித்தார்கள் மத அனுஷ்டானக்களை செய்யவிடவில்லை காத்தான்குடியில் வேட்டிபோட்டது நினைவிருக்கும் அப்போது எவரும் ஆர்பாட்டம் செய்யாதவர்கள் இன்று ஆர்பாட்டம் செய்கிறார்கள் ஹர்த்தால் செய்கிறார்கள்ஆனால் கொள்ளும் போது ஹர்த்தால் செய்யாதவர்கள் குடும்பகள் இருந்த குடும்பங்கள் பத்தொன்பதாயிரம் இரண்டு மணித்தியாலங்கள் அவகாசம் கொடுத்து வெளியேர சொன்னபோது கையில் கிடைக்கும் கணக்கை எடுத்து கொண்டு வடக்கில் இருந்து விரட்டப்பட்ட போது யாரும் ஆர்பாட்டம் செய்யவுமில்லை ஹர்த்தால் பண்ணவுமில்லை இது போன்ற சிறு சம்பவத்துக்கு மிகப்பெரிய ஹர்த்தால் செய்யபோகிறார்கள்.”என குறிப்பிட்டார்.

Comments

Popular Posts